Married ஒரு வாரத்திலேயே தவறான புரிதலின் காரணமாக நந்தாவை விட்டு பிரிகிறாள் நயனி. ஐந்து வருடங்களுக்குப் பிறகு தன் தந்தை மருதாசலதிற்கு நெஞ்சு வலியால் ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பதாக நயனிக்கு போன்
செய்கிறான் நந்தா.
Both ஒருவரையொருவர் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். நயனியின் நண்பன் மாதவன் நந்தா, நயனி இருவரும் தங்களுக்குள் மனம் விட்டு பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறான். ஒரு கட்டத்தில் நந்தாவை தான் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொள்கிறாள் நயனி.
No comments:
Post a Comment