Jul 26, 2008

பார்த்திபன் கனவு - கல்கி

அமரர் கல்கியின் தலை சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இக்கதையினை வாசிக்கும் போது நாம் அக்காலதிற்கே செல்வது போல் பிரமிப்பு ஏற்படுகிறது. மாமல்லபுரத்தின் அழகினை அழகாக எடுத்துரைத்துள்ளார். பார்த்திபனின் கனவினையும் அவருக்கு கொடுத்த வாக்கினை காப்பற்றவும் நரசிம்ம மாமல்லன் எடுக்கும் அவதாரங்களை சிறப்பாக விவரித்துள்ளார். குந்தவை-விக்கிரமன் இருவருக்கிடையிலுள்ள காதல் நாவலை படிப்பதற்கு மேலும் உற்சாகமூட்டுகிறது.

No comments: