இக்கதையின் ஆசிரியர் நம் நாட்டின் முன்னாள் பிரதமரின் அரசியல் பின்னணிகளை மனதில் வைத்து, ஆனால் துளியும் அரசியல் நெடி இல்லாமல் இந்த நாவலை எளிதியுள்ளார்.
கதாநயாகிக்கு இந்து என்று பெயர் சூட்டியதிலிருந்தே அவர் யார் என்று வாசகர்களுக்கு புரிந்திருக்கும். மேலும் அந்நாளைய பல அரசியல் தலைவர்களின் குணாதிசயங்களையும் இக்கதையின் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன.
ஆனாலும் இது ஒரு காதல் கதை. இறுதியில் இந்து- ஜெயந்த் காதல் நிறைவேறியதாக முடித்திருக்கலாம். இந்து, பாசுவை கைபிடிப்பது மனதினை நெருடுகிறது.
No comments:
Post a Comment