இந்த கதையின் நாயகி ரோகிணி தன் அம்மாவை இழந்து அப்பாவின் வெறுப்புக்கு ஆளாகிறாள். தாயின் மறு உருவமாக திகழும் சித்தியின் அன்பை புரியாது உதாசீனப்படுத்துகிறாள். ரோகிணி விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை முடித்த கையோடு பெற்றவரின் விருப்பதையும்மீறி வேலைக்கு செல்கிறாள்.
இவளை திருமணம் செய்ய வரும் வரன்களின் வீட்டிற்கு பெண்ணின் நடத்தை சரியில்லை என்று மொட்டை கடிதம் செல்கிறது. ரோகிணியின் சித்தியின் தம்பி அவளது அலுவலகத்திற்கு சென்று அவளை மணக்க விரும்புவதாக கூறுகிறான். ஆனால் அவள் மறுத்து விடுகிறாள்.
திருச்சியிலிருந்து ஒரு வரன் வருகிறது. அந்த மாப்பிள்ளை வீட்டிற்கும் மொட்டை கடிதம் போகிறது. கல்லூரியில் படித்த நண்பன்
No comments:
Post a Comment