Apr 3, 2012

நாளை வருவான் நாயகன்

ஒன்பது நபர்களைக் கொண்ட குடும்பத்தின் சுமை தாங்கி கதையின் நாயகி இந்துஜா. அவளின் திருமணம் ஒரு கனவாகவே இருக்கிறது. அந்த குடும்பத்திலிருந்து எப்படியாவது வெளியேறி விடமாட்டோமா என அவள் ஏக்கப் படுவதை, அதற்கான காரணங்களுடன் மிக அழகாக கூறுகிறார் ஆசிரியர் அனுராதா ரமணன்.

இந்துஜா அவள் குடும்பத்தைக் காப்பாற்ற, சொந்த தாய் மாமாவின் கம்பெனியிலே வெளியே சொல்ல முடியாத, தன் குடும்பத்தாருக்கே தெரியாமல் செய்யும் வேலை கொடுமை.
அதன் மூலம் ஏற்படும் கருவினை கலைக்க செல்லும் மருத்துவமனை? அதை விட கொடுமை.

No comments: