சிவா சிறையில் ஆயுள் கைதியாக இருப்பதாக ஆரம்பிக்கிறது நாவல். கல்லூரியில் தன்னுடன் படித்த யாமினியுடனான காதல் சம்பவங்களை நினைவு கூறுகிறான். அத்துடன் தான் செய்யாத கொலைக்கான கொலைப்பழியை ஏற்றதை தன் தாயிடம் சொல்ல முடியாததைப் பற்றியும் ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.
யாமினியை தத்து எடுத்த, கதையின் வில்லி மரியா தான் கொலை காரி மற்றும் சொத்தின் உண்மை வாரிசான யாமினியை அவளுக்கே இந்த உண்மை தெரியாமல் அமெரிக்காவில் ஸ்பான்சராக இருந்து வளர்க்கிறாள்.
இறுதியில் உண்மையை தெரிந்து மனம் வருந்தி சிவாவின் தந்தை ராஜ சேகரன் சிவாவை யாமினியுடன் சேர்த்து வைப்பது அருமை.
No comments:
Post a Comment