Mar 30, 2012

பந்தயத் துடிப்பு

ஒரு பழி வாங்கும் கதையை பந்தயமாக கதையின் நாயகன் சிங்கார வேலு செய்வதாக நாவலாசிரியர் விறுவிறுப்பாக கூறியுள்ளார். பிளாஷ்பக்கினை வாசகர்கள் புரிந்து கொல்லும் வகையில், இந்த கதை தொடங்கும் முன் நடந்த சம்பவம் என இடையிடையே ஐந்து அத்தியாயங்களில் பழி வாங்க வேண்டிய காரணத்தினை கூறியுள்ளார்.

No comments: