Apr 25, 2014

kannin mani pondravale

நிகிலா தன்  தாயை இழந்து அக்காவின் பராமரிப்பில் வசிக்கிறாள். அக்கா  நீலா மற்றும்   அவளது கணவன் கணபதியின் சுய நல போக்கினால் வெறுப்படைகிறாள் . தன்  தாய் தனக்காக  நிச்சயித்த மாப்பிள்ளை சுகேசனும் பணத்தாசையினால் வேறு பெண்ணை மணக்கவே விரக்தியில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.

அவளை காப்பாற்றி தன்னுடைய மனைவியாக்குகிறான் கலெக்டர் நரேந்திரன். ஒரு பெண்ணை ஏமாற்றிய காரணத்தினால்  சுகேசனை பழி வாங்க எண்ணுகிறான் நரேந்திரன். அந்த பெண் யார்? சுகேசனின் உண்மையான சுய ரூபத்தை நிகிலா அறிந்து கொண்டாளா? நிகிலா-நரேந்திரன்  
இடையில் இருந்த பிணக்கு நீங்கியதா? என்பதை நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

No comments: