Apr 23, 2014

oor uravu thanthaai

மது சூதனன் மற்றும் சுமனா  இருவருக்கும் இடையிலான காதலினை அறிந்த மதுவின் அம்மா, குடும்ப கௌரவத்திற்காக சுமனாவை மதுவிடமிருந்து பிரிக்கிறார். அதன் பின் அனாதைப் பெண் சுமனா என்னவானாள், மது சுமனாவை தேடி கண்டு பிடித்தானா, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்!

No comments: