Aug 28, 2008

பேராசைகள்

யஷ்வந்த் குமார், சேவியர் மற்றும் ஜக்ருதீன் மூவரும் சேர்ந்து எக்ஸ் ஒய் இசட் எனும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். அதன் படி தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து அதன் படி பீசை வாங்கி கொள்வர்.
மனோகரனின் அத்தை ஜெயம்மாள் பெரிய கோடீஸ்வரி. அவள் சாலையோரம் பாட்டு பாடும்சுகுணாவின் குரலுக்கு மயங்கி வீட்டிற்கே அழைத்து வருகிறாள். அத்தை த்தை சுகுணாவின் பெயருக்கு எழுதி வைத்து விடுவார்களோ என பயந்து எக்ஸ் ஒய் இசடை அணுகுகிறான். அவர்கள் சொத்தில் பத்து பெர்சன்ட் பீசாக கேட்கின்றனர்.
திட்டப்படி சுகுணாவைதிருட்டு குற்றத்திற்காக அழைத்து செல்வதாக மூவரும் மாறு வேடத்தில் அழைத்து செல்கின்றனர். அவளை கெடுத்து கொலை செய்து விடுகின்றனர். அந்த அதிர்ச்சியில் ஜெயம்மல் இறந்து விடுகிறாள். விவேக் எந்த கொலையை விசாரிக்கிறான்.
யஷ்வந்த் குமார் ஜக்ருதீன் இருவரும் வழக்கப்படி சேவியரை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல வருகின்றனர். ஆனால் சேவியர் கொலை செய்யப் பட்டிருக்கிறான். ஜக்ருதீனுக்கும் கொலை மிரட்டல் வருகிறது. பின் அவனும் கொலை செய்யப்படுகிறான். யஷ்வந்த் குமாரின் காரில் இன்ச்பெச்டரக மறு வேடம் போட்ட யஷ்வந்த் குமாரின் நேம் பேட்ஜை கைப்பற்றுகிறான் விவேக். மேலும் கொலை செய்து விட்டு தப்பிய யஷ்வந்த் குமாரின் செருப்பின் அடிப்பாகக் பகுதி ஜக்ருத்டின் வீட்டு காம்பவுண்ட் பகுதியில் கிடக்கிறது. மனோகரநிடமிருந்து வாங்கும் பீசை தானே கைப்பற்ற மாற்ற இருவரையும் கொலை செய்ததாக யஷ்வந்த் குமார் ஒப்புக் கொள்கிறான்.

No comments: