பிரேம் வெங்கட் இருவரும் கல்லூரி நண்பர்கள். பிரேம் சினிமா மியூசிக் டைரக்டரின் ஒரே மகன். அவன் தனக்கு வரும் மனைவி நன்கு பாட தெரிந்தவளாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். வெங்கட்டின் தங்கை பிரியா பிரேமை ஒரு தலையாக காதலிக்கிறாள்.
வெங்கட்டின் தந்தை தனது சகோதரி மகள் சுருதியை மிகப் பெரிய பாடகியாக்க வேண்டுமென்று சென்னை கூட்டிக் கொண்டு வருகிறார். வெங்கட்டும் அவனது முறைபெண் சுருதியும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இது தெரியாத பிரேம் தன் சுருதியை காதலிப்பதாக வெங்கட்டிடம் கூறுகிறான். வெங்கட்டும் சுருதியின் குடும்பத்தின் நலன் கருதி தன் காதலை தியாகம் செய்ய எண்ணுகிறான்.
பிரேம் தன் அம்மாவின் மூலம் பிரியா தன்ன காதலிப்பதை அறிந்து அவளையே கரம் பிடிக்கிறான்.

No comments:
Post a Comment