Aug 25, 2008

ராஜசிம்மன்

வாதாபி மன்னன் புலிகேசியின் வம்சாவளியான பரகேசி, பல்லவ நாட்டை பழி வாங்க எண்ணுகிறான். அதற்காக காபாலிக வேஷம் போடுகிறான். பல்லவ மன்னன் பரமேசுவர்மனின் மகன் ராஜசிம்மன் அதிரண சண்டேசுவரனாக மாறுவேடம் பூண்டு அவன் திட்டத்தை முறியடிக்கிறான். சிற்பி பொற்சிலையாரின் மகள் பாதகையும் ராஜசிம்மனும் ஒருவரையொருவர் விரும்புவதையறிந்த மன்னன் இருவருக்கும் மணம் முடித்து ராஜசிம்மனுக்கு இளவரசு பட்டம் சூட்டுகிறார். ராஜசிம்மன் வீழ்த்திய பரகேசியின் மண்டை ஓட்டினையும் முன் கை எலும்பையும் கொண்டு உருவாக்கிய கட்டு வாங்கத்தை வீர சின்னமாக அறிவிக்கிறார்.

No comments: