கவிதா நகரில் வசிக்கும் புதுமணத் தம்பதி மோகன் சாந்தா இருவரும் நண்பர்கள் கொடுக்கும் பார்ட்டிக்கு கிளம்புகின்றனர். பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் கரண்ட் கட்டான நேரத்தில் ஒரு கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் செல்கிறது. அவ்வழியே வந்த பூகம்பம் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜவகரும் வைபவியும் சம்பவத்தைப் பார்த்து போலீசுக்கும் ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் நவீன் ராஜ், ஜவஹரிடம் நடந்ததை அப்படியே பத்திரிக்கையில் போடா வேண்டாமென்றும், இது ஒரு லாரி விபத்து என்று போடும்படி கூறுகிறார். மோகன் ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். ஜவஹர் இதனை ஏற்க வில்லை. மேலும் இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சியாக இருக்கலாமென்றும் சந்தேகிக்கிறான். இதனால் அவனுக்கு மிரட்டல் கடிதம் வருகிறது.
ஜவஹருக்கு உதவ முன் வரும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தும் கொலை செய்யப் படுகிறார். போலீஸ் இந்த கேசில் தலையிட வேண்டாமென்றும், இது மேலிடம் சம்பந்தப்பட்ட விவகாரமென்றும் ஜவஹரை எச்சரிக்கிறது. ஆனால் அதனை உதாசீனப் படுத்தியதால் ஜவஹரின் பத்திரிக்கை அலுவலகம் எதிரிகளால் சூறையாடப் படுகிறது. மேலும் வைபவி முகத்தில் ஆசிட்டை ஊற்றி விடுகின்றனர்.
மனம் திருந்திய இன்ஸ்பெக்டர் நவீன் ராஜ் ஜவஹருக்கு உதவ முன் வருகிறார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் எம். பி. மங்களா தேவியும் அவரது மகன் பிரவீனும் என்ற உண்மையைக் கூறுகிறார். பிரவீனை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக அவர்களே ஜவஹரிடம் கூறுகின்றனர்.
கோமா நிலையிலிருந்த சாந்தாவுக்கு நினைவு திரும்புகிறது. அவளிடம் நவீன் ராஜ் அவர்கள் இருவரையும் கொலை. செய்கிறாள் வரும் மங்களா தேவியும் அவரது மகனும் அனைவரையும் மிரட்டுகின்றனர். இறுதியில் சாந்தா தனது கணவனை கொலை செய்த avarkal iruvaraiyum துப்பாக்கியால் kolai seykiraal.
No comments:
Post a Comment